மக்கள் வங்கி விடுக்கும் அறிவித்தல்!

மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு பொருளைப் பெற்றதாகவோ அல்லது பெற உள்ளதாகவோ கூறி, விபரங்கள் மற்றும் வங்கி அட்டை விபரங்களைக் கேட்டு மோசடியான குறுஞ் செய்தி பரப்பப்படுகிறது.

அதன் பிரகாரம் , மக்கள் தங்கள் தனிப்பட்ட விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விபரங்கள் அல்லது OTP எண்களை தெரியாத இணையதளங்களுக்கு வழங்க வேண்டாம் என்று வங்கி கேட்டுக்கொள்கிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects