AU Lanka நிறுவனத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் பகுதி மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 04.04.2024 அன்று இடம்பெற்றது.

ஆக்ஷன் யூனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன் தலைமையில் கிரான் பிரதேச செயலாளர் கா.சித்திரவேலின் ஏற்பாட்டில் கிரான் பிரதேச செயலகத்தில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அக்ஷன் யூனிட்ரி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உலர் உணவுப் பொதிகளை பெற்றுக்கொண்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் அக்ஷன் யூனிட்ரி லங்கா நிறுவனத்திற்கு தமது நன்றிகளை தெரிவித்ததுடன், குறித்து உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைப்பதற்கான நிதி உதவியிணை சிறுவர் நிதியம் (Child Fund) அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

One Response

  1. SEO-продвижение интернет-проектов — это комплекс усилий, ориентированных на рост позиций в поисковой выдаче.
    Ключевая задача такого продвижения — поднять проект в топ поисковой выдачи по нужным запросам.
    http://prodvizhenie-saytov-moskva.ru/
    Для этого эксперты выполняют внутренний аудит, трудятся над контентом, структурой и внешними ссылками.
    Благодаря этому проект становится виднее в поиске, собирает значительно больше аудитории и увеличивает прибыль.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects