எரிபொருள் விலையை குறைத்த சினோபெக்!

30.04.2024 அன்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்த நிலையில் சினோபெக் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 லீற்றர் பெற்றோல் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு , அதன் புதிய விலை 365 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோல் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு , அதன் புதிய விலை 420 ரூபாவாகும் .

அத்துடன், ஒட்டோ டீசலின் விலை 27 ரூபாவால் குறைக்கப்பட்டு , அதன் புதிய விலை 333 ரூபாவாகும்.

சினோபெக் சுப்பர் டீசல் விலையும் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects