மீண்டும் உயர்வடையும் முட்டை விலை!

சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அரசாங்கத்தின் கால்நடை திணைக்களங்கள் தெரிவித்திருந்த போதிலும் முட்டையின் விலை 50 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த நாட்களில் சில்லறை சந்தையில் சிறிய அளவிலான முட்டை 45-47 ரூபாய்க்கும், நடுத்தர அளவிலான முட்டை 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

லங்கா சதொச கடைகளில் முட்டைகள் கையிருப்பில் இல்லை எனவும், மிகக் குறைந்த அளவிலேயே முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் லங்கா சதொச ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects