2050 ஆண்டில் உணவு உற்பத்தியில் பாரியளவிலான வீழ்ச்சி ஏற்படும்!

உலகளாவிய ரீதியில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 2050 ஆண்டில் உணவு உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சியடையும் என நீர்பொருளாதாரம் தொடர்பான பூகோள ஆணைக்குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2050 ஆம் ஆண்டளவில் அதிக வருமானம் பெறும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத வீழ்ச்சியை அவதானிக்க முடியும்.

இந் நிலையில், வருமானம் குறைந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் இந் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects