மலையக புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ஹாலிஎல மற்றும் உடுவர இடையிலான புகையிரதச் சேவைகள் மீண்டும் இன்று (02.12.2024) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, பதுளை-கொழும்பு புகையிரதக் கடவையில் 175/50 மைல்கல் அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் புகையிரத கடவையை சீரமைத்துள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects