இடமாற்றம் செய்யப்பட்ட மாட்டாது – தெஹிவளை மிருகக்காட்சிசாலை

தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா, அறிவு மற்றும் பொழுதுபோக்கை வழங்கும் இடமாக மேலும் தரமுயர்த்தப்படும் எனவும் இப் பூங்காவை வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் எண்ணம் இல்லை எனவும் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய  பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக் ஷ தெரிவித்தார்.

தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட 08.01.2025 அன்று அவர், ஊழியர்களிடம் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, நாடுகளுடனான விலங்குகள் பரிமாற்றத் திட்டங்களின் கீழ் வெளிநாடுகளிலிருந்து விலங்குகளை இறக்குமதி செய்து மிருகக்காட்சிசாலையை கவர்ச்சிகரமான இடமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்   சந்தன ராஜபக் ஷ மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects