மத்திய கிழக்கில் உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கான புதிய தொலைபேசி எண்கள்!

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, இலங்கைப் பிரஜைகளுக்கு வெளிவிவகார அமைச்சைத் தொடர்புகொள்வதற்கும், மத்திய கிழக்கின் தற்போதைய மோதல் நிலைமை தொடர்பில் ஏதேனும் உதவிகளைப் பெறுவதற்கும் இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது.

ஹொட்லைன் தொலைபேசி எண்கள் வருமாறு: 0094711 757 536 மற்றும் 0094711 466 585கூடுதலாக, வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவை வழக்கமான அலுவலக நேரங்களில் +94 112 338 837 என்ற தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல்: repatriation.consular@mfa.gov.lk மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects