மட்டக்களப்பு மார்க்கம் ஊடான புகையிரத சேவை பாதிப்பு!
1
மட்டக்களப்பு புகையிரத மார்க்கத்திலான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், ஹபரணை பகுதியில் புகையிரதம் ஒன்று யானை மீது மோதி தடம் புரண்டதால் மட்டக்களப்பு மார்க்கம் ஊடான புகையிரத சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.