பாடசாலை மாணவிகளுக்கான பாதுகாப்பு அணையாடை வழங்கும் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்!

2025 ஆம் ஆண்டு, பாடசாலை மாணவிகளுக்கான பாதுகாப்பு அணையாடை வழங்கும் திட்டம், தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்களினூடாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட SLS தரச் சான்றிதழைப் பெற்ற, 4 வர்த்தக நிறுவனங்களிலிருந்து மட்டுமே இதனைப் பெறமுடியும் என அமைச்சு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாடசாலைகளுக்குச் சென்று மாணவிகளுக்குப் பாதுகாப்பு அணையாடைகளை வழங்குமென குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects