பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பாடநெறி மற்றும் பல்கலைக்கழகத்தை பின்வரும் முறைகள் மூலம் சரிபார்க்கலாம்:

அதன் பிரகாரம் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஆன http://www.ugc.ac. ஊடாகவும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தை தொலைபேசி எண்கள் ஆன 0112695301/ 0112695302/ 0112692357/ 0112675854 ஊடாகவும் சரிபார்த்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக சேர்க்கைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்பது குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects