நுகர்வோர் விவகார அதிகார சபை விடுக்கும் அறிவித்தல்!
1
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்தல் மற்றும் கொள்வனவின் போது பற்றுச்சீட்டு வழங்கப்படவில்லை எனில் 1977 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என பொதுமக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.