ஒரு மில்லியன் ரூபாவை நாட்டிற்கு நன்கொடையாக வழங்கிய இலங்கை வெளிநாட்டு சீன சங்கம்!

அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீளக்கட்டியெழுப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை வெளிநாட்டு சீன சங்கம் (Sri Lanka Overseas Chinese Association) ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

அதற்கமைய , ஜனாதிபதி அலுவலகத்தின் சார்பாக மக்கள் தொடர்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தர்மஸ்ரீ கமகேவிடம் குறித்த காசோலை 02.12.2025 அன்று கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், சீனத் தூதுவ அதிகாரிகள் உள்ளிட்டவர் கலந்து கொண்டிருந்தனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects