ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விபுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பொறியியல் பிரிவின் தலைவராகவும் கணக்கு வைப்பு முகவராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன், நிறுவனத்தில் கணக்கு வைப்பு முகவராகவும் அவர் முன்னர் பதவி வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









