புகையிரத பயணிகளுக்காக ஒன்லைன் முறையில் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும், Pravesha தொலைபேசி செயலி ஊடாகவும் தங்களுக்கான புகையிரத பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வசதி தொடர்பான தகவல்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தை 0112512017 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









