வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் செயலி ஊடாக தீர்வு!

மோட்டார் வாகனப் பதிவின் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள் தொடர்பான புகார்களைச் சமர்ப்பிப்பதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய WhatsApp இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் பிரகாரம், மோட்டார் வாகனப் பதிவு நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுத்துப்பூர்வமாக 074 245 3300 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects