மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு 5S தராதர சான்றிதழ் பெறுவதற்கான வெளிக்கள மதிப்பீடு!

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் தேசிய ரீதியில் வருடாந்தம் நடாத்தப்படும் உற்பத்தித் திறன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் பங்குபற்றுவதனை முன்னிட்டு மேற்படி போட்டிக்கான தகுதி உள்ளமை தொடர்பான மதிப்பீட்டிற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான வெளிக்கள மதிப்பீடு அண்மையில் நடைபெற்றது.

குறித்த மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான குழு தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மதீப்பீட்டாளர்களாக சுகத் பண்டார தலைமையிலான கெசான், டிலினி உள்ளிட்ட மதிப்பீட்டாளர்கள் கலந்து கொண்டு மதிப்பீட்டினை மேற்கொண்டனர்.

5s தராதர சான்றிதழ் பெறுவதற்கான தகுதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு உள்ளதென அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects