சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்துக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை 12.10.2026 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, 13.10.2026 அன்று விமான சேவைகளை முன்னெடுப்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு பின்னர் அறியத்தரப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









