மூடப்பட்ட கொலம்பஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்!

அமெரிக்காவின் ஃபெடரல் விடுமுறை தினமான ‘கொலம்பஸ் தினத்தை (Columbus Day) முன்னிட்டு, 12.10.2026 அன்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, குறித்த விடுமுறை நாளில் தூதரகத்தின் அன்றாட சேவைகள் மற்றும் வழக்கமான அலுவலகச் செயற்பாடுகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஒக்டோபர் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் வழமைபோல் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects