பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழாமில் அஞ்சல பண்டார, தனது அறிமுக டெஸ்ட் அழைப்பைப் பெற்றுள்ளார்.
இவ்வணிக்கு குசல் மெண்டிஸ் தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 – 2027 இன் ஒரு பகுதியாக இத்தொடர், எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளது.
அதற்கமைய இலங்கை குழாமில் பின்வரும் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெதும் நிஸ்ஸங்க
பசிந்து சூரியபண்டார
தினேஷ் சந்திமால்
கமிந்து மெண்டிஸ்
சொனால் தினுஷ
குசல் மெண்டிஸ் – தலைவர்
தனஞ்சய டி சில்வா
அஞ்சல பண்டார
கேஷார நுவந்து
பிரபாத் ஜயசூரிய
மிலான் ரத்நாயக்க
லஹிரு குமார
அசித பெர்னாண்டோ
தில்ஷான் மதுஷங்க
எஷான் மாலிங்க



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()





