இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட கடவுச்சொல்!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் 123456 என்ற கடவுச்சொல்லை உபயோகிப்பதாக தெரியவந்துள்ளது.

Nordpass நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் குறித்த விடயம் வெளியாகியுள்ளது.

இதன் அடிப்படையில் 3.6 லட்சம் முறை 123456 என்ற கடவுச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects