450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலை இன்று (30.10.2026) நள்ளிரவு முதல் 05 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் 05 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்றைய தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








