பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 03.11.2026 அன்று அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டுடன் (CHOGM) இணைந்ததாக கென்யாவின் உப ஜனாதிபதி பேராசிரியர் கித்துரே கிந்திகியைச் (Prof. Kithure Kindiki) சந்தித்த்தார்.
இச்சந்திப்பின்போது இலங்கைக்கும் கென்யாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் விவசாயம்இ வர்த்தகம் முதலீடு மற்றும் காலநிலை நிதியளிப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









