பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் மூன்றாம் நாள் அமர்வு இன்று (25.11.2026) நடைபெறுகின்றது.

இதற்கமைய, இன்றைய பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

2027 வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழு நிலை விவாதம் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects