சர்வதேச மனிதாபிமான அமைப்பான பசிக்கு எதிரான நடவடிக்கை (Action contre la Faim – ACF) அமைப்பின் பிரதிநிதிகள் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவிற்கும் இடையிலான சிறப்புக் கலந்துரையாடல் 20.11.2026 அன்று கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பசிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பானது, 1996 முதல் 2008 வரை இலங்கையில் மனிதாபிமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு, குடிநீர் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதோடு, சுனாமிப் பேரழிவிற்குப் பின்பு நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து கவனம் ஈர்க்கப்பட்டது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









