டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான அழைப்புகளுக்காக துரித தொலைபேசி இலக்கம்!

டெங்கு நோயை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான பொது அழைப்புகளுக்காக துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் , டெங்கு நோயை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்காக 011 7 966 366 என்ற துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects